ரகுமான் இந்தியாவிற்கு உலக அரங்கில் பெருமை சேர்த்தவர். இவர் தான் இசையமைக்கும் படத்தை தவிர வேறு எந்த படங்களையும் பார்க்க மாட்டார்.
ஆனால், தன் சொந்தத்தில் ஒருவரான நடிகர் ரகுமான் நடித்த ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் ப்ரீவ்யூ ஷோவை பார்த்துள்ளார்.
படத்தை பார்த்த பிறகு படத்தின் இயக்குனரான 21 வயதாக கார்த்திக் நரேனை கட்டிப்பிடித்து இப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை என புகழ்ந்துள்ளார்.