lan sinlan eng

செய்தி

மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் ரஜினி

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது காலா படத்தில் ரஜினிகாந்த நடித்து வருகிறார்.

கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய இந்த படப்பிடிப்பின் முதல் கட்டம் நாளையுடன் முடிவடைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளதால் 10 நாட்கள் நடந்த இந்த படபிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி நாளை சென்னை திரும்புகிறாராம்.

மேலும் அவர் இம்மாதம் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் மீண்டும் தன் இரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளாராம்.

ஏற்கனவே இதில் கலந்த கொண்டவர்களை தவிர மற்ற மாவட்டங்களை சேர்ந்த இரசிகர்கள் இதில் கலந்துகொள்கிறார்களாம்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி