கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யோசிக்க வைத்திருக்கிறார் ராஜமௌலி.
எவ்வளவு யோசித்தாலும் அதற்கான பதில் பாகுபலி 2வில் இருக்கிறது. கேள்விக்கான பதிலை அரிய வேண்டும் என்ற ஆர்வத்தில் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மார்ச் 16ம் தேதி 9 முதல் 10 மணியளவில் ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது. அதோடு டிரைலர் மாலை 5 மணியளவில் சமூக வலைதளங்களில் வெளியாக இருக்கிறது.