நடிகர் சூர்யா சககலைஞர்களையும் மதிக்கக்கூடிய ஒருவர். அவருக்கென ரசிகர்கள் மத்தியில் ஒரு பெயர் இருக்கிறது. பலருக்கும் அவர் பிடித்தமானவர் என்றும் சொல்லலாம்.
இன்று மாநகரம் படம் வெளியானது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சந்தீப், ரெஜினா, சார்லி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தை பார்த்த சூர்யா சிறப்பாக உருவாக்கப்பட்ட படம், கச்சிதமான ஸ்கிரீன் பிளே. பிரபலங்களில் சப்போர்ட் உண்டு என அவர் கூறியுள்ளார்.