நடிகர் விஜய் சேதுபதியை சமீபத்தில் அஜித் நேரில் அழைத்து பேசியுள்ளார். விவேகம் படப்பிடிப்பில் நடந்த இந்த சந்திப்பின்போது அவருக்கு சில அறிவுரைகளையும் வழங்கினாராம் அஜித்.
அதன் பிறகு வீட்டிற்கு சென்ற விஜய் சேதுபதி அவரது மனைவியிடம் திட்டு வாங்கியுள்ளார். ஏனென்றால் அவர் தீவிர அஜித் ரசிகையாம், அதனால் ஏன் என்னை கூட்டி செல்லவில்லை என சண்டை போட்டுள்ளார்.
கூடிய விரைவில் அவரை சென்று சந்திப்போம் என சமாதானம் கூறியுள்ளார் விஜய் சேதுபதி.