இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தற்போது நடித்து வருகின்றார். இப்படம் 80களில் நடப்பது போல் சில காட்சிகள் எடுத்து வருகின்றார்கள்.
சென்னை பின்னி மில்லில் இந்த காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது, இன்று சமூக வலைத்தளத்தில் விஜய் ஸ்டில் ஒன்று உலா வந்தது.
அந்த ஸ்டில்லில் விஜய் அடிப்பட்டு மருத்துவமனையில் இருப்பது போல் உள்ளது.
இதை வைத்து பார்க்கையில் தற்போது மருத்துவமனையில் இப்படத்தின் படப்பிடிப்பை எடுத்து வருகின்றனர் என தெரிகின்றது.