சினிமா என்றாலே ஹீரோயின்களுக்கு மார்க்கெட் இருக்கும் வரை தான் மதிப்பார்கள். அதன் பிறகு அவர் எந்த சீரியலில் நடிக்கின்றார் என்பதே அவர்களுக்கே தெரியாது.
எல்லோருமே சினிமாவில் நடிக்க வரும் போது பெரும் கனவுடன் தான் வருகிறார்கள், அவர்களின் கனவை ஒரு சில இயக்குனர்கள் தங்கள் ஆசைக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
அப்படித்தான் ஆம்பள படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்த மாதவி தெலுங்கு சினிமாவில் நடிக்கையில் அந்த படத்தின் இயக்குனர் முதல் உதவி இயக்குனர் வரை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்கள்.
இதை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார், இதுப்போன்ற பாலியல் தொல்லைகள் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.