தமிழ்நாட்டில் தான் அடுத்தடுத்து நிறைய பிரச்சனைகள் வருகின்றது என்றால் இப்போது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பிரச்சனைகள்.
அண்மையில் தான் நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட கொடூரம் பலரையும் அதிர்ச்சியாக்கி வந்தது. அதனை தொடர்ந்து பாடகி சுசீத்ரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில பிரபலங்களின் மோசமான புகைப்படங்களை தன் பக்கத்தில் பதிவு செய்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.
இந்நிலையில் அவருடைய டுவிட்டர் பக்கம் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் பிரச்சனைகள் முடிவுக்கு வந்தது என பலர் கூறிவருகின்றனர்.