“இனி வருகின்ற காலங்களில் கவர்ச்சியாக நடிக்க உள்ளதாக” ஸ்ரீதிவ்யா தெரிவித்துள்ளார்.
“மாவீரன் கிட்டு” படமானது வெற்றியினை பெற்று தரவில்லை ஸ்ரீதிவ்யாவுக்கு, இதனால் மனமுடைந்த ஸ்ரீதிவ்யா தற்போது கவர்ச்சியாக நடிப்பதற்கு தயாராகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“கவர்ச்சியாக நடிப்பதற்கு நான் தயாராக இருந்தாலும் என்னுடைய உடல் அமைப்பு கவர்ச்சிக்கு இடம் கொடுக்க மாட்டாது” என தெரிவித்துள்ளார்.
“இது தொடர்பில் நண்பர்களிடம் கேட்ட போது கட்டுக்கோப்பாக நடிப்பது மட்டும் உனக்கு பொருத்தம், கவர்ச்சி உனக்கு பொருத்தமற்றது, நீ ஜிம் செல்வது உனக்கு சரியான உடல் அழகினை பெற்று தரும்” என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.