lan sinlan eng

செய்தி

பெண்கள் மீது வன்முறையினை காட்ட வேண்டாம் – ஆர்.பாலாஜி

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

“ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது,இருந்த போதும் பொலிஸார் பெண்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தியுள்ளார்கள், இது கண்டிக்கத்தக்கது” என ஆர்ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

“நாம் ஜல்லிக்கட்டை தமிழர்களின் அடையாளமாகத்தான் கருதுகின்றோம், அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தினை பொலிஸார் கலவரமாக மாற்றியுள்ளார், இதனால் பெரிதும் பெண்களும் முதியவர்களும் பாதிப்படைந்துள்ளார்கள், பெண்கள் மீது பொலிஸார் தாக்குதலை நடாத்தினால் பொலிஸார் தண்டிக்கப்படுபவர்களாக இருப்பார்கள்,” என கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி