இதன் ரீமேக் உரிமையை ஒரு பிரபல தயாரிப்பாளர் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அனுஷ்காவின் ரோலுக்கு நயன்தாரா பொருத்தமானவராக இருப்பார் என்பதால் அவரை கேட்கவிருப்பதாகவும் அத்தகவல் கூறுகிறது.
இதற்கு முன்னர் லேடி சூப்பர் ஸ்டார் மாயா, டோரா ஆகிய பேய் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.