சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் "Sye Raa Narasimha Reddy" என்ற படம் தயாராக இருப்பது ஏற்கெனவே வெளியான தகவல். ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இப்படத்தில் சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, ஜகபதி பாபு, சுதீப், அமிதாப் பச்சன், நயன்தாரா என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.
Uyyalawada Narasimha Reddy பற்றிய வாழ்க்கை வரலாற்று கதைதான் இப்படம். ஏற்கெனவே இப்படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்கிவிட்ட நிலையில் சில நடிகர்களின் பட புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.