கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் திரைப்படம் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்றது. நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்து வந்த ‘விஸ்வரூபம்-2’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிவடைந்து படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘U/A’ சான்றிதழ் அளித்துள்ளனர்.