நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம் திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டது . அதுமட்டுமில்லமல் ரசிகர்களின் பாராட்டுகளை தாண்டி நயன்தாராவுக்கு விருதுகளும் இந்த படத்தின் மூலம் கிடைத்தது.
இந்நிலையில் இப்படம் தெலுங்கு நயன்தாரா ரசிகர்களுக்கு நாளை கர்நாடகாவில் #Karthavyam என்ற பெயரில் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் கதாநாயகிகளில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று கலக்கிக்கொண்டிருப்பவர் நயன்தாரா. இவருக்காகவே தற்போது இயக்குனர்கள் கதை எழுத ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.