எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி இப்போது தமிழ்நாட்டு மக்களிடம் மிகவும் பிரபலம். இந்நிகழ்ச்சி மூலம் ஆர்யா தன்னுடைய வருங்கால மனைவியை தேர்ந்தெடுக்க இருக்கிறார்.
இந்த நிலையில், ஆர்யாவிடம் தொகுப்பாளினி இப்போது வரை நீங்கள் பார்த்ததில் யாரை முதலில் தேர்ந்தெடுப்பீர்கள் என்று ஆர்யாவை கேட்டார். அதற்கு ஆர்யா,
அகதா
சூசானா
ஸ்வேதா
மூவரையும் தற்போது பிடித்திருப்பதாக முதல் இடத்தில் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறியுள்ளார் ஆர்யா இந்நிகழ்ச்சி மூலம் தன்னுடைய வருங்கால மனைவியை தேர்ந்தெடுக்க இருக்கிறார்.