ராஜமாதா பாகுபலி வெற்றி இவரை உயர்த்திவிட்டது. அந்த அளவிற்கு ரம்யா கிருஷ்ணன் ராஜமாதா என்றால் இந்தியாவே அறியும்
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் பல வருடங்களுக்கு முன்பு தனக்கு முட்டி தெரியும்படி உடை அணிய சொன்னதற்காக கண்ணீர் விட்டு அழுதாராம். அப்போது கே.எஸ்.ரவிக்குமார் தான் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தாராம்.
அதை தொடர்ந்து சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படப்பிடிப்பில் அழுதாராம், எதற்காக என்று பார்த்தால் அப்போது முட்டி தெரியவில்லை என்று அழுதாராம், இதை கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.