lan sinlan eng

2016 ஆம் ஆண்டில் கோலியின் ட்வீட் தேர்வு!

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

அதில் அனுஷ்கா சர்மாவைக் கேலி செய்பவர்களைக் கண்டு அருவருப்படைகிறேன். அவர் எனக்கு பொசிட்டிவ் ஆகத்தான் இருக்கிறார்என்று கோபத்துடன் டுவீட் செய்தார்.

அனுஷ்கா சர்மாவைக் கிண்டல் செய்தவர்களைத் திட்டி விராட் கோலி செய்திருந்த இந்த ட்வீட் 39,930 ரீ-டுவீட்களையும், 107,493 லைக்குகளையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்தியாவின் கோல்டன் ட்வீட்ஆக இந்த ட்வீட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனை ட்விட்டரின் தெற்காசிய பிரிவு மேலாண்மை இயக்குநர் மாயா ஹரி உறுதி செய்துள்ளார்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி