lan sinlan eng

புதிய வீரர்களுடன் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் 3 புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 16 வீரர்கள் கொண்ட வலுவான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்து விடுவிக்கப்பட்ட பென்ஸ் ஸ்டோக்ஸ் துணைத் தலைவராக தெரிவு செய்யப்பட, ஜேம்ஸ் வின்ஸ், கெரி பெலன்ஸ் ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சரே அணியின் விக்கெட் காப்பாளர் பென் ஃபோக்ஸ், சோமர்செட் வேகப்பந்து வீச்சாளர் கிரெய்க் ஓவர்டன், ஹாம்ப்ஷயரின்  மேசன் கிரேன் ஆகிய 3 புதுமுகங்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மார்க் உட், டோபி ரொலண்ட் மற்றும் ஜோன்ஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

இங்கிலாந்து அணி விபரம் ;-
ஜோ ரூட்(தலைவர்), அலஸ்டயர் குக், மார்க் ஸ்டோன்மன், டாவிட் மாலன், கரி பலன்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், மொயீன் அலி,  ஜொனி பாஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், க்றிஸ் வோக்ஸ், ஸ்டுவோட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டேர்சன், ஜேக் போல், க்ரெய்க்
ஓவெர்ட்டன், மேசன் கிரேன், பென் போக்ஸ்

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி