lan sinlan eng

தளபதி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சி..

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

தளபதி விஜய்  தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இப்படம் வரும் தீபாவளிக்கு வரும் என்று கூறியுள்ளனர், ஆனால், 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றதாம்.

இதன் பணிகள் சொன்ன தேதியில் முடிந்துவிட்டால் 2.0 தீபாவளிக்கு வருவது உறுதியாம்.

அப்படி 2.0 தீபாவளிக்கு வந்தால் விஜய்-62 கண்டிப்பாக தள்ளிப்போகும் என கூறப்படுகின்றது, இவை தளபதி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

thalapathi62.jpg

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி