lan sinlan eng

அரட்டை அடிப்பதற்கு ஆங்கிலத்தில் (gossip) என்பார்கள்!

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இது ஒரு கெட்ட பழக்கம் என்பது தான் இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயம். ஆனால் அது அப்படியல்ல மனித மூளையின் இயல்பே இப்படித்தான் அமைந்துள்ளது.

இந்தப் பழக்கம் உள்ளவர்கள் அதை ஒரு குற்றமாகக் கருதத்தேவையும் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் மற்றவர்களைப் பற்றி இத்தகையத் தகவல்களைப் பறிமாறுவதன் மூலம் எதிரிகளையும் நண்பர்களையும் மிக இலகுவாகப் பிரித்துப் பார்க்கலாம்.

அத்தோடு எமக்குத் தீங்கு வராமலும் நாம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

ஒரு மனிதனின் மூளை மற்றவர்களைப் பற்றிய விடய ங்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பது பற்றி ஆராய்ந்த அமெரிக்க விஞ்ஞானிகளே இந்நதத் தகவல் களைத் தெரிவித்துள்ளனர்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி