lan sinlan eng

உணவும் பானமும்

“பாகுபலி 2“ படைத்த சாதனைகள்

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சத்யராஜ் என பல ஸ்டார்கள் நடித்த பாகுபலி படம் வெளியான சில நாட்களிலேயே இந்திய சினிமாவின் பல சாதனைகளை படைத்துள்ளது. ராஜமௌலியின் இந்த பிரமாண்ட படம் சத்தமின்றி படைத்துள்ள சாதனைகள்

  1. அதிக திரையரங்குளில் திரையிடப்பட்ட படம் - இந்தியாவில் மாத்திரம் 8000 திரையரங்குகள்
  2. முன்பதிவு ஆரம்பமாகி 24 மணி நேரத்திலேயே 1 மில்லியன் டிக்கெட்கள் விற்று சாதனை.
  3. முதல் நாள் வசூல் - இந்தியாவில் மாத்திரம் 121 கோடி முதல் நாளில் 100 கோடியை தாண்டியது இதுவே முதல் முறை.
  4. அதிவேக 100 கோடி - இந்திய சினிமாவில் அதிவேகமாக 100 கோடி வசூல் தொட்ட படம் பாகுபலி 2
  5. ஹிந்தி டப்பிங் படங்கள் முதல் நாள் வசூல் - ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட படங்களில் முதல் நாள் வசூலில் பாகுபலி 2 தான் முதலாம் இடம் 41 கோடி ரூபாய்.
  6. அமெரிக்காவில் பிரிவியூ காட்சி வசூலில் ஹொலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி சாதனை.
  7. அமெரிக்காவில் 2 நாளில் அதிகம் வசூலித்த இந்திய படம் - இரண்டே நாட்களில் 50 கோடி ரூபாய்க்கும் மேல்.
  8. அதிவேக 200 கோடி வசூல் சாதனை
  9. அதிவேக 300 கோடி வசூல்.
  10. முதல் வாரம் வசூலில் இந்தியாவிலேயே முதலிடம் 303 கோடி  
  11. இதுவரை வந்துள்ள இந்திய படங்களிலேயே ஒரே நாளில் அதிகம் வசூல் ஈட்டிய படம் “பாகுபலி 2“

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி