lan sinlan eng

உணவும் பானமும்

'பாகுபலி 2' முதல் காட்சிக்காக காத்திருந்த ரசிகர்கள்

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் 'பாகுபலி 2' திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் போலவே இந்த படமும் ஒருசில திரையரங்குகளில் அதிகாலை 4 மணி, 5 மணி காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் இந்த காட்சிகள் இன்று தமிழகத்தில் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி பிரச்சினை காரணமாக அதிகாலை காட்சிகள் திரையிடப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினம் ஒருசில மணித்தியாலங்களில் இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டு காலை காட்சிகள் வழமைபோல் காட்சிகள் தொடங்கியுள்ளன.

தமிழக ரசிகர்கள் WKKB (Why Kattappa Killed Baahubali) என்னும் இரகசியத்தை அறிந்துகொள்ள காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி