lan sinlan eng

நயந்தாராவின் அந்தரங்க வாழ்க்கை!

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

உட்காரக்கூட இடம் கிடைக்காமல் நின்று கொண்டிருக்கும் இந்தப் பெண்தான் இளவட்ட மனசுகளில் மகாராணியாய் உட்காரப்போகும் நட்சத்திரம் என்று அப்போது பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த இளைஞர்கள் நினைத்துப் பார்த்திருக்க முடியுமா?

சாதாரண மாணவனை ஜாம்பவான் ஆக்கி அழகு பார்க்கும்; ஜாம்பவானை ஓவர் நைட்டில் தெருவில் நிறுத்தி கைகொட்டி சிரிக்கும்!... இதுதான் சினிமா!

இது ஒரு கனவுப்பிரதேசம் என்று தெரிந்தும் இங்கே குடியேறும் ஆசை யாரை விட்டது!.

அப்படி ஒரு ஆசைக் கனவோடுதான் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார் அந்தப் பெண்!.

அந்தப் பெண் ஏற்கனவே ஓரிரு மலையாள படங்களில் நடித்திருந்தாலும் கூட... பணமும், புகழும் கொட்டித் தருவதோடு டோலிவுட்டுக்கும், பாலிவுட்டுக்கும் செல்ல பாலமாக இருப்பது கோலிவுட்தான் என்பதை புரிந்து வைத்திருப்பதால் கோலிவுட் கனவுகளோடு இதோ பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருக்கிறார்!.

இறங்கவேண்டிய இடம் வந்தது! இறங்கி ஒரு ஆட்டோ பிடித்தார்! குறிப்பிட்ட முகவரியில் இருந்த அந்த சினிமா கம்பெனிக்கு போனார்!

"நீ தான் நாங்க தேடிய தேவதை! பத்து நாளில் ஷ¨ட்டிங் தொடங்கும்! அழைப்பு அனுப்புறோம்! கம்பெனிகாரர்கள் கொடுத்த நம்பிக்கை வார்த்தைகளில் கிளம்பி கேரளா போனார்!.

பத்து நாட்களுக்குப் பிறகும் அழைப்பு வராததால் அந்த கம்பெனி நம்பருக்கு போன் பண்ணினார் அந்த பெண்!

அவங்க ஆபீஸ் காலி பண்ணிட்டாங்க! என எதிர்முனை சொன்னது!

அடடா...வழக்கம்போல் இதுவும் உப்புமாதானா? சோர்ந்து போனார்! ஆனாலும் நம்பிக்கையை இழக்கவில்லை!

அடுத்தடுத்து ஓரளவு நல்ல, பிரபல கம்பெனிகளில் இருந்து அழைப்பு வருவதும், வந்த பிறகு நிராகரிக்கப்படுவதுமாக இருந்தது!

எக்காரணம் கொண்டும் நம்பிக்கையை இழக்கவில்லை!

ரஜினி, கமல்... ஏன் மறைந்த சிம்மக்குரலோன் சிவாஜியையும் கூட படமெடுத்த சூப்பர் கம்பெனி அது! இளைய தலைமுறையின் முன்னனி ஹீரோவை வைத்து முதல் படத்திலேயே தல நடிகரை இயக்கிய நடிகரை வைத்து புதிய படம் எடுக்க திட்டமிட்டது!

இந்தப் படத்திற்கு புதுமுகம் தேவை என நம்பிக்கையான நபர் மூலம் அறிந்து தன் புகைப்படங்களை அனுப்பினார் அந்தப் பெண்

நேரில் வரச்சொன்னார்கள்!

உற்சாகமாக கிளம்பி வந்தார்!

ஒரு நல்ல நாளில் ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்தார்கள்!

ஆனால்... நீ அழகா இருக்கே! ஆனா இந்த கதைக்கு நீ பொருத்தமா இல்ல! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! என டைரக்டர் சொல்லிவிட்டார்!

இந்த முறை... நம்பிக்கை இழந்துபோனார் அந்தப் பெண்!

ஆனால் இந்த படத்தின் ஹீரோ பின்னாளில் தன் மீது பைத்தியமாய் இருப்பார் என்று அப்போது அந்தப் பெண்ணுக்கு தெரியுமா?

அந்த சூப்பர் கம்பெனி... ஆர்ட் டைகர்!

நிராகரித்த டைரக்டர் தல ய வச்சு அட்ரஸ் படம் எடுத்தவர்!

இந்தப் பெண்ணுக்கு பதிலாக நடித்தவர் லஜ்ஜா வதியே நடிகை!

அந்த படத்தின் ஹீரோ... விரல் வித்தை நடிகர்!

இவ்வளவு பெரிய படம் கைக்கு எட்டவில்லையே... என அந்தப் பெண் கவலைப்பட்டுக் கொண்டிருக்க... அதைவிட பேரதிர்ஷ்டம் அந்தப் பெண்ணின் வீட்டுக் கதவைத் தட்டியது!

பேரதிர்ஷ்டம் கதவைத்தட்டியபோது அந்தப் பெண்ணால் நம்ப முடியவில்லை!

சினிமாவில் சாதனை படைத்து சிகரமாய் விளங்குபவரின் நிறுவன தயாரிப்பில் பெரிய ஹீரோவுடன் வாய்ப்பு வந்திருப்பது நிஜிம்தானா? கிள்ளிப்பார்த்தார் அட நிஜம்தான்!

ஒன்று கிடைக்காமல்போவது அதைவிட 'பெரிய ஒன்று' கிடைக்கத்தானா?

உற்சாகத்தில் உறக்கம் பிடிக்கவில்லை!

முதல் நாள் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில்!

படப்பிடிப்பிற்கு வந்து சேர்ந்தார் அந்தப் பெண்

சினிமாவில் அவருக்கு வேறு பெயர் இருந்தாலும் நிஜப் பெயர் மறைந்த இங்கிலாந்து இளவரசியின் பெயர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்.

இருந்தாலும் நெல்லையப்பரிடம் மனமுருக வேண்டிக் கொண்டார்! 'இந்த வாய்ப்பாவது எனக்கு நிச்சயமாக வேண்டும்! அதற்கு நீதான் துணை புரிய வேண்டும்!

வேண்டுதல் பலித்தது; ஆட்டம் தொடங்கியது!

முதல்பட படப்பிடிப்பில் முக்கியமானவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்தார்!

படம் வெளியானது! அவரின் அழகில், இளமையில் ரசிகர்கள் மயங்கிப் போனார்கள்! ஹீரோக்கள் கிறங்கிப் போனார்கள்!

உச்ச நட்சத்திரமே தன் படத்துக்கு ஜோடியாக்கியதில் ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியின் கவனமும் இவரின் மீது திரும்பியது!

இந்த இரண்டாவது படம் மூலம் 'பட்டம் நடிகை'யாக உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்றார்! ஆந்திர திரையுலகமும் சிவப்புக் கம்பளம் விரித்தது!

'அடடா...! இப்படி ஒரு அழகு தேவதை தன் படத்தில் நடிக்க வந்து நிராகரிக்கப்பட்டவரா? மிஸ் பண்ணீட்டோமே...? என பீல் பண்ணினார்! தனது 'வல்லப' படத்திற்கு பட்டத்திடம் கால்ஷீட் கேட்டார் விரல் நடிகர்!

'இளம் ஹீரோக்களுடன் நடித்து அதன் பின் சீனியர் ஹீரோக்களுடன் நடித்தால்தான் நீடித்து புகழ் பெற முடியும்! இதுதான் சினிமா சென்ட்டிமெண்ட்! ஆனால் நீயோ நாட்டாமை, அப்புறம் உச்ச நடிகர் என பெரிய ஆட்களுடன் நடித்து விட்டதால் ரசிகர்களும், இளம் ஹீரோக்களும் உன்னை 'முதிர் கன்னி; மாதிரிதான் பார்ப்பார்கள்! இளம் ஹீரோக்கள் உன்னை ஜோடியாக் ஏற்கமாட்டார்கள்! என்கிற நடைமுறை நிஜத்தை பட்டத்தின் நட்பு வட்டாரங்கள் எடுத்துச் சொல்ல...

பட்டம் அதிர்ச்சியில் படபடத்தார்! அதற்கேற்றமாதிரியே... ஒரே ஒரு குத்துப் பாட்டுக்கு ஆட 'இளைய்' நடிகரிடம் இருந்து அழைப்பு வந்தது!

'நலம் விரும்பிகள் சொன்னது உண்மைதானோ' என கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் பட்டத்தை 'விரல்' சந்தித்தார். முதல் படத்தில் தன்னை நிராகரித்தவர் என்கிற கோபத்தை வி... இளம் நாயகர்களுடன் ஒரு ரவுண்ட் வர... வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறாரே!, என்கிற மரியாதை விரல் மீது பட்டத்திற்கு வந்தது!

ஆனாலும் பட்டம் கேட்டார்... 'நிஜத்தில் என்னை விட ஒரு வயது சிறியவர் நீங்கள்! சினிமாவிலும் பெரிய சீனியர்களுடன் நடிச்சிட்டேன்! இப்போ உங்களுக்கு ஜோடியா நடிச்சா ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா?'

"ரசிகர் ஏத்துகிறத விடுங்க! இவ்வளவு அழகான் தேவதையை ஏற்கனவே ஒரு முறை நான் மிஸ் பண்ணிட்டேன்! ஒங்க அழகுக்கு நான் ஆராதனை செய்ற வாய்ப்பா இந்த படத்தில் நான் உங்களை கேட்கிறேன்!

விரலின் வார்த்தைகளில் வெட்கத்தில் செக்கச்சிவந்தார் பட்டம்!

விரல் - பட்டம் நடிக்கும் படத்திற்கான போட்டோசெஷன் தொடங்கியது! விதவிதமாக இருவரும் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்!

இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தபோது பட்டத்திடம் எந்த படபடப்பும் இல்லை! ஆனால் விரல் உணர்ச்சி வயமாக இருந்தார்! இப்படி ஒரு அழகை ஸ்பளசிக்க முதன் முதலில் வாய்ப்பு வந்தும் கோட்டை விட்டுவிட்டோமே... என்கிற ஏக்கத்தில் ரொம்பவே எமோஷனலாக இருந்தார்!

இருவரும் நெருக்கமாக கட்டிப்பிடிக்கிற படி போஸ் கொடுத்த பிறகு...! ஒரு நிமிஷம் என எழுந்து போன விரல் கேமிராமேன் காதில் ஏதோ கிசுகிசுத்தார்!

கேமிராமேன் மர்மப் புன்னகையோடு கண்ணைச் சிமிட்டினார்!

இந்த 'ரகசிய சதி சென்னை போலீஸ் கமிஷனர் வரை போகும் என்று அப்போது யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா... என்ன?

கேமிராமேனிடம் 'தம்ஸ்-அப்' காட்டிவிட்டு பட்டத்திடம் போனார் விரல்!

முகத்துக்கு முகம் இருவரும் நெருக்கமாக வாசம் பிடிக்கிற காட்சி? செட்டில் இருப்பவர்கள் திகைத்துப் போய் நிற்கிற அளவுக்கு பட்டம் எதிர்பாராத அந்த தருணத்தில் பட்டத்தின் ஆரஞ்சு சுளை மாதிரியான ஈரம் கசிந்த கீழ் உதட்டை தன் பற்களால் கடித்து இழுத்தார் விரல்! பட்டம் அதிர்ச்சியில் உறைந்து போக... கேமிரா கிளிக்கிக் கொண்டது.

சினிமாவில் நடிகைகள் முத்தக் காட்சியில் நடிப்பது சகஜம்தான் என்றாலும் முன்கூட்டியே அதை சம்பந்தப்பட்ட நடிகையிடம் தெரிவித்துவிடுவார்கள்! சில சமயம் அக்ரிமெண்ட் போடும்போதே இப்படிப்பட்ட காட்சிகள் இருந்தால் சொல்லிவிடுவார்கள்! ஆனால் இப்படி எதுவுமே சொல்லாமல் திடுதிப்பென தன் உதடு பல பேர் முன்னிலையில் கவ்வப்படுவதை அவமானகரமாக கருதினார் பட்டம்! கோபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பிப் போய் விட்டார் பட்டம்!

பின்னாலேயே கிளம்பிப் போனார் விரல்

விரல் பலமுறை செல்லில் தொடர்பு கொண்டும் பட்டம் அட்டர்ன் பண்ணவில்லை! நேராக ஹோட்டலுக்கு கிளம்பிப் போனார் விரல்!

'கதைக்கு இந்த காட்சி ரொம்ப ரொம்ப முக்கியம்னலாம் பொய் சொல்ல வரலை! நான் எவ்ளோ பேர் கூட நடிச்சிருக்கேன்! ஆனா உன்னோட அருகாமை என்னை என்னவோ பண்ணிடிச்சு! நான் உன்னை ரொம்பவே லவ் பண்றேன்'னு நினைக்கிறேன்! அதான் என்னை கண்ட்ரோல் பண்ண முடியல!.

விரல் கண்ணீர் குரலில் விளக்கம் தர சட்டென அவரை அள்ள அணைத்துக் கொண்டு சமாதானமானார் பட்டம்!

புகைப் படங்கள் வெளிவந்ததும் பட்டத்திடம் மீடியாக்கள் இந்த 'உதடு கடி' சங்கதியைப் பற்றி விளக்கம் கேட்டனர்!

'அவர் என் உதட்டை கடித்ததிலோ... நான் அதற்கு உடன் பட்டதிலோ என்ன தப்பு? இளமையான காதல் கதைக்கு இந்த காட்சிகள் அவசியம் என்பதால் நடித்தேன்!' என... ஏற்கனவே திட்டமிட்டு எடுத்த காட்சிபோல பிளேட்டை மாற்றிப் போட்டார் பட்டம்!

தன் இளமை வானத்தில் மட்டுமே பட்டம் பறக்கவேண்டும் என திட்டம் போட்ட விரலுக்கு பட்டத்தின் இந்த பேட்டி முதல் வெற்றியாக அமைந்தது!

பூஜையன்று... மிட்டாய் மெல்லுவது போல பட்டத்தின் உதட்டை விரல் மெல்லும் காட்சிகள் நகரெங்கும் மெகா போஸ்டர்களாக ஒட்டப்பட்டது!

'இனி பட்டம்... விரலோட ஆளு' என்கிற மாயையை உண்டாக்க விரல் செய்த வேலையிது!

இளைஞர்கள் கூட்டம் பொறாமையோடு இந்த போஸ்டர்களை ரசித்தது! ஆனால் மகளிர் அமைப்புகள் இந்த போஸ்டர் குறித்து போலீஸ் கமிஷனரின் கவனத்துக்கு கொண்டு செல்ல... விசாரனைக்கு அழைக்கப்பட்டார்கள்! ஆனால் தயாரிப்பாளர் ஹனிபாதரை அனுப்பி வைத்தார் விரல்! போலீஸ் சொன்னதன் பேரில் நகர் முழுக்க ஓட்டம் பட்டிருந்த அந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன!

ஆனால் அந்த பரபரப்பு இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட பெரிய காரணமாக இருந்தது!

இருவரும் தினமும் சந்தித்துக் கொண்டார்கள்! பட்டம் தெலுங்கு படப்பிடிப்பிற்காக போய்விட்டால் மணிக்கணக்கில் செல்லில் சொல்லாடல் நடத்துவார்கள்!

அவ்வப்போது பட்டத்தை பார்க்க ஐதராபாத்திற்கும் சர்ப்ரைஸ் விஸிட் அடிப்பார் விரல்!

அடிக்கடி சண்டை போட்டுக்கிற அளவிற்கு கூட இவர்கள் ஒரு தம்பதியைப் போல ஆகிவிட்டார்கள்!

சில சமயம் தெலுங்கு ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தால் விரலின் போனை அட்டர்ன் செய்யமாட்டார் பட்டம்!

உடனே 'தே....யா' தெலுங்குகாரன் ஒனக்கு இனிக்கிறானா? என சண்டை போடுகிற அளவிற்கு பொஸஸிவ்னெஸ் ஆகிவிட்டார் விரல்!

பதிலுக்கு 'நீ எந்த சிரிக்கி கூட இருக்க?' என மெஸேஜ் அனுப்புவார் பட்டம்!

ஆனால் இந்த சண்டையெல்லாம் பகலில் தான் ராத்திரியானால் கண்ணீர் கசிய பட்டத்திடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு மன்மத விளையாட்டை விடிய விடிய நடத்துவார்! பட்டமும் விரலின் வித்தைக்கேற்ப ஆடு பொருளாய் ஆடுவார்!

இவர்களின் காதல் மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 'மின்னல்' நடிகை பலபேர் மத்தியில் விரலை வெளுத்துக் கட்டியது....

பட்டமும், வம்பும், பட்டப் பகலிலும் நடத்திய அட்டகாசங்கள் மின்னலான வசீகர நடிகையை எரிச்சல் படுத்தவில்லை! ஆனால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு தனது கால்ஷீட்டை வீணடித்து விட்டு தன்னை பல மணி நேரம் காக்க வைத்து விட்டு இவர்கள் அடித்த லூட்டி வசீகரத்தை எரிச்சல் படுத்தியது! எருமையாக இருந்தாலும் அதனுடைய பொறுமைக்கும் எல்ல உண்டே?!

ஒரு நாள் காலை எட்டு மணிக்கெல்லாம் படப்பிடிப்பு! ஏகப்பட்ட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுடன் வசீகர நடிகை மேக்-அப் போட்டு காத்திருந்தார்! ஆனால் 12 மணிக்குத்தான் ஸ்பாட்டுக்கு வந்தார் வம்பு! உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்த வசீகரம் வம்பைப் பார்த்ததும் குமுற ஆரம்பித்து விட்டார்!

நீ எவ கூட வேணாப் போ! என்ன வேணாலும் செய்! எனக்கு அதப் பத்தி எந்த கவலயும் கிடையாது! ஆனா என்னோட நேரத்தை ஏன் வீணடிக்கிற? பண்ணிரெண்டு மணிக்கு வந்திருக்க...லைட்டிங் செட் பண்ணி ஒரு ஷாட் எடுத்ததும் லஞ்ச் பிரேக் விட்டுடுவ! உன்னோட அரிப்புக்காக எங்களையும் கஷ்டப் படுத்துற... தயாரிப்பாளரையும் நஷ்டப் படுத்துறியேடா நாயே?!' என கடுமையாக திட்ட... எல்லார் முன்னிலையிலும் திட்டியதால் அவமான மடைந்த வம்பு ‘'தே...' என கடுமையாக பேச, பதிலுக்கு வசீகரமும் தடித்த ஆங்கில வார்த்தைகளை பிரயோகிக்க... ஏக களேபரம்! அதன் பின் இருவரையும் யூனிட் ஆட்கள் சமாதானப் படுத்தி வைக்க... படப்பிடிப்பு நடந்தது! இந்த விஷயம் தயாரிப்பாளரான ஹனிஃபாதருக்கு தஎரிய வர ரொம்பவே சந்தோஷப்பட்டார்! ஒரு நாள் அல்ல... ஒரு வாரம் அல்ல... கிட்டத்தட்ட 75 நாட்கள் திடீர் திடீர் என படப்பிடிப்பை கேன்ஸல் செய்து ரொம்பவே நஷ்டப்படுத்தி வந்தார் வம்பு! இதை தட்டிக் கேட்க இயலவில்லை தயாரிப்பாளரால்! ஆனால் வசீகரம் தைரியமாக செருப்பால் அடிப்பது மாதிரி கேட்டு விட்டாரே... என்பதால் சந்தோஷ்ப் பட்டுக் கொண்டார்!.

இந்த காதல் கசமுசா வம்புவின் அப்பாவுக்கு எட்டியதும் மகனை கூப்பிட்டு கண்டித்தார்! ஆனால் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருக்கும் அவரின் அம்மாவோ பட்டமும் கிறிஸ்துவர் என்பதால் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினார்! இதையடுத்து தாடி டாடியும் மகனின் லவ்வுக்கு ஓகே சொல்லிவிட்டார்!

அந்த படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்புக்கு வந்த தாடி டாடியை பார்த்ததும் பொசுக்கென அவரின் காலில் விழுந்து அங்கிள் என்னை ஆசீவாதம் பண்ணுங்க' என காலில் விழுந்தார் பட்டம்! தாடியும் மனப்பூர்வமாக ஆசி வழங்கினார்!

இது பற்றி அறிந்த பட்டத்தின் நலம் விரும்பிகள் என்ன இது?' என விசாரிக்க... நான் அவனை ரொம்ப விரும்புறேன். அவனும் என்னை ரொம்ப விரும்புறான். என்னால் அவன் இல்லாம வாழமுடியாது' என சொல்லிவிட்டார் பட்டம்!

காதல் பண்ணு! அதோட தொழிலையும் கவனி!' என மேனேஜர் புத்தி சொன்னார். பட்டத்தின் மண்டையில் அது ஏறவில்லை!

சினிமா முக்கியஸ்தர்கள் மூலம் வம்புவின் காதல் லீலைகளை எடுத்துச் சொல்ல வைத்தார்கள்!

ஆனால் எதையும் காதில் வாங்கவில்லை பட்டம்.

பட்டத்தின் பெற்றோருக்கு தகவல் போனது!

பொழக்கிற வழிய பாக்காம மகள் காதல் கிறுக்குப் பிடிச்சு அலைவது வேதனையை உண்டாக்க... எப்போதாவது பெத்தவங்களை பார்க்கப் போன பட்டம் பெற்றோரின் அட்வைஸ் பிடிக்காமல் ஊருக்கு போவதையே நிறுத்திக் கொண்டார்.

பட்டத்தை முழுவதுமாக தன் கஸ்டடிக்கு கொண்டு வந்த வம்பு யாரோடு நடிக்கலாம், யாரோடு நடிக்கக் கூடாது என்பதை தீர்மானிக்கிற அளவுக்கு பட்டத்தை மூளைச் சலவை செய்துவிட்டார்! இது பட்டத்திற்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பை தந்தது! ஆனாலும் காதல் மயக்கத்தில் காசு பணம் பெரிசாக தெரியவில்லை பட்டத்திற்கு! தமிழ் சினிமாவில் ரட்சகனாக நடித்த நடிகரின் தெலுங்குப் படம் ஒன்றிற்காக மலேசியா போய்விட்டார் பட்டம்! பின்னாடியே ஃ பிளைட் பிடித்து கிளம்பிப் போனார் வம்பு! போன் மூலம் பறிமாறிக் கொண்ட தகவலால் பட்டம் படப்பிடிப்பில் இருக்கும் இடத்தின் முகவரி சரியாக தெரியவில்லை வம்புவுக்கு! இருப்பினும் ரக்சிய பயணம் மேற்கொண்ட வம்பு கோலாலம்பூரில் ஒரு டாக்ஸி பிடித்து பட்டம் இருக்கும் இடத்தை தேடத் தொடங்கினார். நகரையே சுற்றியும் கூட கண்டுபிடிக்க முடியவில்லை! இதனால் எரிச்சலான டாக்ஸி டிரைவர் சரியான அட்ரஸ் இல்லாம வந்திட்டு உசுர வாங்குறியே? இதென்ன சினிமாவா எங்க இருந்தாலும் தேடி கண்டுபிடிக்க?' என எகிற... கோபமான வம்பு டிரைவரை தாக்க... டிரைவர் போலீஸில் புகார் கொடுக்கவும் வம்புவை ஸ்டேஷனுக்கு கொண்டு போய்விட்டார்கள்! இதை மலேசிய மீடியாக்கள் மோப்பம் பிடித்து செய்திகள் வெளியிட சென்னையிலும், மலேசியாவிலும் உள்ள பிரபலங்கள் முயற்சி எடுத்து ரிமாண்ட் ஆகாமல் காப்பாற்றினார்கள்! இந்த களேபரத்தால் வம்பு பட்டம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடிந்தது! அந்த இடத்திற்கு போனபோது ரட்சகர் யூனிட் ஆட்களுக்கு பார்ட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் ரட்சகருக்கு இப்படி படம் சம்பந்தமில்லாத ஆட்கள் உள்ளே நுழைவது பிடிக்காது என தெரிந்ததால் வம்புவை அழைக்க முடியவில்லை பட்டத்தால்! சந்திக்க முடியாமலே சென்னை திரும்பினார் வம்பு!

படப்பிடிப்பு முடிந்து மலேசியா திரும்பியதுமே ஓடோடி வந்து வம்புவிடம் சமாதானம் பேசி பூங்கா ஓட்டலில் தனது அறையில் வைத்து பார்ட்டி நடத்தி மகிழ்வித்தார் பட்டம்!

இந்த நிலையில் தான் பட்டத்தின் அழகில் உருகிப் போன ஒரு தெலுங்கு ஹீரோ ஒரு படத்திலாவது பட்டத்தை தனக்கு ஜோடியாகப் போட்டு ஆசையை தீர்த்துக் கொள்ள முடிவு செய்தார் அந்த ஹீரோ!

பட்டத்தோடு ஆட்டம் போட்டே ஆக வேண்டும் என மனசெல்லாம் மோகம் நிரம்பிய அந்த தெலுங்கு ஹீரோ.... மில்க்கிருஷ்ணா!

மில்க் ஆந்திராவில் ரொம்ப செல்வக்கானவர்! நினைத்த நடிகைகளை அடைந்தே தீருவார்! கோபம் வந்தால் சட்டென துப்பாக்கி தூக்கிவிடக் கூடியவர்! இதனால் நடிகைகளுக்கு மில்க் மீது ரொம்பவே பயம். விருப்பம் இல்லாவிட்டாலும் உடன்பட்டே தீருவார்கள்! பட்டத்தை தன் ஏரியாவில் பறக்க விட ஆசைப்பட்ட மில்க் சார்பில் பட்டத்தை தொடர்பு கொண்டு தன் புதிய படத்துக்கு கால்ஷீட் கேட்டார்! மேனேஜரிடம் கேட்டு தேதி சொல்கிறேன்' எனச் சொன்ன பட்டம் விஷயத்தை தனது காதல் மேனேஜரான வம்புவிடம் சொன்னார்! வம்பு டென்ஷனாகி விட்டார்! அந்த ஆள் கூட வெல்லாம் நடிக்கக் கூடாது என்றார்.

என்ன செய்யலாம்?' என பட்டம் பதட்டமாக கேட்டார்!

‘'75 லட்ச ரூபாய் சம்பளம் கேளு! அவுங்களே வேணாம்னு சொல்லிருவாங்க!'

பட்டமும் அப்படியே சொல்ல எதிர்பார்த்தபடியே பதறிப் போனார் தயாரிப்பாளர்!

என்னோட பட பட்ஜெட்டில் கதாநாயகி சம்பளம் 25 லட்சங்கள் தான்! அதனால் சம்பளத்தை குறைச்சுக்கணும்!'

சல்லிப் பைசா குறைக்க முடியாது!'

அப்படின்னா நான் வேறு கதாநாயகி பார்த்துக்கிறேன்!'

அப்படியே செய்யுங்க!'

லைனை துண்டித்தார் பட்டம்! கட்டிப் பித்து உம்மா கொடுத்தார் வம்பு!

நிணைத்தது நடக்கலாம். ஆனால் நினைத்தது எல்லாமே நடந்து விடுமா? அரை மணி நேரத்தில் மறுபடியும் லைனில் வந்தார் அந்த தயாரிப்பாளர்!

‘'75 லட்சம் சம்பளம் கேட்டதை அண்ணாகாருட்ட சொன்னேன்! அவங்க திறமைக்கு கோடி கூட குடுக்கலாம்னு சொன்னவர் என்னோட சம்பளத்துல இருந்து 50 லட்சமும் கம்பெனி சார்பில் 25 லட்சமும் குடுத்திருங்கனு சொல்லிட்டார்! அதனால் 75 தர்றோம்! டேட்ஸ் கொடுங்க!' என்றார்!

மில்க் ஏதோ ஒரு முடிவோடுதான் இருக்கிறார் என தெரிந்து கொண்ட வம்பு கைவசம் கால்ஷீட் இல்லை என சொல்லச் சொல்லி விட்டார்!

பட்டமும் கிளிப்பிள்ளை போல அப்படியே சொன்னார்! இப்படி ஏகப்பட்ட வாய்ப்புகளை வம்புக்காக இழந்தார் பட்டம்!

காதல் முற்றி போன நிலையில் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்காக துபாய் போனார்கள் வம்புவும். பட்டமும்! துபாயில் ஹோட்டலில் ஒரே அறையில் தங்கிக் கொண்டு உல்லாசமாக இருந்தார்கள் அப்போது இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்வதி ஆட்டோமேடிக் கேமரா மூலம் படம் பிடித்துக் கொண்டார் வம்பு!

இப்படி காதல் போதையில் இருவரும் மிதந்து கொண்டிருந்த நேரத்தில் ரட்சக நடிகர் கார் ஒன்றை பட்டத்துக்கு பரிசளிக்க விரும்புகிற தகவல் வம்புக்கு தெரிய வந்தது!

நீ ஒன்னோட தே... புத்திய காட்டீட்ட! அவன் கூட என்னடி ஒனக்கு சங்காத்தம்?'

நடிகைன்னா கீரோக்கள் சும்மா விடுவாங்களா? இருந்தாலும் என்னோட காதல் ரொம்ப சுத்தமானது!'

பொய் பேசாதடி!'

என்னய சொல்றியே நீ மட்டும் யோக்கியமா?' நாலு நாளைக்கு முன்னாடி நீ யார் கூட இருந்தேனு சொல்லவா?'

இனிமே நீ என் மூஞ்சியில முழிக்காத!'

கோபமாக பேசி விட்டு லைனை துண்டித்தார் வம்பு!

காலையில் இந்த களேபரம் நடந்து!

சாயங்காலம் வம்புவின் போன் அலறியது!

யாரோ பேசினார்கள்!

உடனே வந்து அவளைப் பாருங்க!' என அலற பதட்டத்தோடு ஹோட்டலுக்கு ஓட்டமெடுத்தார் வம்பு!

அங்கே.........?!

அலறி அடித்துக் கொண்டு ஹோட்டலுக்கு ஓடினார் வம்பு! அங்கே கையில் கீறிக் கொண்டு ரத்தம் வழிய வழிய உட்கார்ந்திருந்தார் பட்டம்!

என்னாடி இது?' பதட்டமும் பரிவுமாக கேட்டார் வம்பு!

நான் உன்னய எவ்ளோ லவ் பண்றேன்! ஆனா நீ என்னை சின்ஸியரா லவ் பண்ணல!

ஹீரோக்கள்ட்ட சில விஷயங்களில் நான் அட்ஜஸ்ட் பண்ணி போகத்தான் வேண்டியிருக்கும்! ஏன்... உன் கூட நடிக்கிறவள நீ விட்டு வைப்பியா?' என பட்டம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே இடை மறித்த வம்பு... உன்னை லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகு மத்தவள பாக்குறாதில்ல!' என்று சொல்ல.... பட்டத்துக்கு வந்த்ததே கோபம்... ச்ட்டென எகிறி வம்புவின் சட்டையை பிடித்து இழுத்து... நேத்தைக்கி நீ மெர்டியன் ஹோட்டல்ல... சினிமாவுக்கு சம்பந்தமில்லாத ஒரு சவுகார் பேட்ட பொண்ணு கூட இருக்கலியா? ஒண்ணா ரும்ல கூத்தடிக்கலியா?'

பட்டம் இப்படி அதிரடியாக கேட்கவும் நிலைகுலைந்து போனார் வம்பு!

அது வந்து சும்மா ஜஸ்ட் ஃபிரெண்ட்ஷிப்யா!' என சமாளித்து விட்டு சமாதனப் படுத்தினார் வம்பு! பட்டமும் சமாதானமானார்! இந்த சந்தோஷத்தை கிராண்ட்டாக கொண்டாட முடிவெடுத்தார்கள்!

மலேசியா புறப்பட்டுப் போனார்கள்! அங்கே காதலர்கள் இன் களியாட்டத்திற்கென்றே இருக்கும் உல்லாசத்தீவில் உய்யலாலா பண்ணினார்கள்! இனி அனுபவிக்க என்ன இருக்கு என்பதைப் போல உடலுக்குடல் பழகிவிட்டு வந்தார்கள்!

இப்படி மிச்சம் மீதி இல்லாம கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் காட்டிட்டா... கழட்டிவிட்ற மாட்டானா? என பட்டத்திற்கே சந்தேகம் வருகிற அளவிற்கு சந்தாஷச் சுற்றுலா அது!

இப்போது வல்லவப் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து... எடிடிங் ஒர்க்கில் பிஸியாகிப் போனார் வம்பு! தெலுங்கு படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு வந்த பட்டம் பூங்கா ஓட்டல் ரூமில் இருந்தபடியே வம்புக்கு போன் போட்டார். வம்பு போனை எடுக்கவில்லை! பல முறை போன் போட்டார்! எடுக்கவில்லை!

நாலு நாட்கள் இதே நிலை நீடித்தது! மேஸேஜ் அனுப்பிப் பார்த்தார். அதற்கும் பதிலில்லை! அதன்பின் தன் வழக்கமான ஆயுதத்தை கையில் எடுத்தார். செத்துப் போயிருவேன்' என மெஸேஜ் அனுப்பினார். பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார் வம்பு!

பூங்கா ஓட்டலின் காபிஷாப்பில் உட்கார்ந்திருந்த பட்டத்திடம் போய் உட்கார்ந்தார்!

டைட் வொர்க்! அதான்...' என தன்நிலை விளக்கம் சொன்னார்! ஆனால் பட்டத்திற்குள் பட்டமே கேட்டுக் கொண்ட அந்த கேள்வி தான் குடைந்து கொண்டிருந்தது!

.....இப்படி மிச்சம் மீதி இல்லாம கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் காட்டிட்டா... கழட்டி விட்ற மாட்டானா?.....

திடீரென ஆவேசமான பட்டம் டேபிளில் இருந்த கண்ணாடி கிளாஸ்களை கீழே தள்ளி உடைத்து கூச்சல் போட்டார். கத்தினார். அழுதார். சுற்றி இருந்தவர்களுக்கு இது திகைப்பாக இருந்தது! ஆனால் ஹோட்டல் ஊழியர்களுக்கு எந்த சலனத்தையும் ஏற்படுத்த வில்லை! இது வாடிக்கையான சண்டைதானே?!

பட்டத்தை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு ரூமிற்குள் போனார் வம்பு!

மீண்டும் சமாதானப் படுத்தினார் வம்பு!

பட்டமும் சமாதானமானார்! ஆமாம்... வம்புவின் பார்வைக்கு பட்டம் சமாதனமான மாதிரி இருந்தாலும் உண்மையில் சமாதானமாக வில்லை!

பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸுடன் நடிக்கும் புதுப்பட படப்பிடிப்பிற்காக கிளம்பிப் போனார் பட்டம்!

வம்புவை உண்மையக நேசித்தும் அவன் நம்மை ஏமாற்றுகிறானே.... என்கிற கவலை ரேகைகள் பட்டத்தின் முகத்தில்!

மேடம் இது ரொமாண்டிக் ஸீன்! ஆனா நீங்க ட்ல்லா இருக்கீங்க! ஷூட்டிங்கை வேணுன்னா கேன்ஸல் பண்ணீரவா? என கேட்டார் டைரக்டர் விநாயக்!

ஸாரி! இதோ ரெடியாயிடுறேன்!' என்றபடி வழுக்கட்டாயமாக புன்னகையை வரவழித்துக் கொண்டு நடித்தார் பட்டம்!

நாளைக்கு காலைல 7 மணிக்கி ஃபஸ்ட் ஷாட்!' என ஷெட்யூல் சொல்லி அனுப்பினார் டைரக்டர்! ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தான் தக்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பினார் பட்டம்! வழக்கமாக தனது அறைக்கு ரெண்டு பெக் வரவழைத்து சாப்பிடும் பட்டம் அன்று ஃபுல் பாட்டிலை வரவழைத்து கதவை சாத்தினார்!

மறு நாள் படப்பிடிப்பு தளத்தில் எல்லோரும் காத்திருந்தார்கள்! பட்டம் வரவில்லை!

பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டதால் பட்டத்தின் செல்லை தொடர்பு கொண்டார்கள்!

சுவிட்ச்டு ஆஃப்!

ஹோட்டல் ரிஸப்ஷனுக்கு தொடர்பு கொண்டார்கள்!

மேடத்துக்கு உடம்பு சரியில்லையாம்! ரெஸ்ட் எடுப்பதா சொல்லச் சொன்னார்' என்றார்கள்!

பட்டம் இல்லாத மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது!

அடுத்த நாளும் படப்பிடிப்பிற்கு பட்டம் வரவில்லை! இன்னும் உடல் நிலை சரியாக வில்லை என நினைத்து டைரக்டர் மற்ற காட்சிகளை எடுத்தார்!

மூன்றாம் நாள்... ஹோட்டல் ரிஸப்ஷனிஸ்ட்டுக்கு படக்குழு போன் செய்தனர். சரியான பதில் இல்லை!

டைரக்டர் கடுப்பாகிப் போனார்!

முதல் நாள் ஷூட்டிங்கிற்கு வந்ததோட சரி! மறு நாள் உடம்பு முடியலனு சொன்னாங்க! இப்படி மூணு நாளா டேக்கா குடுத்திட்டு இருக்கார் என பயந்தபடி டைரக்டர் படத்தின் தயாரிப்பாளர் கடப்பா ரவீந்திரநாத் ரெட்டிக்கி விஷயத்தை சொன்னார்! டைரக்டர் பயந்ததுக்கு காரணம்... தயாரிப்பாளர் ரொம்ப கோபக்காரர்! ஏதாவது விபரீதமாகி விடக்கூடாதே என்பதுதான்!

மூணு நாளா அந்தப் பொண்ணு ஷூட்டிங் வரலைனா என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே? அவ என்னா அவ்வளாவு பெரிய இவளா? இப்பவே அவள என்ன பண்றேன் பார்!' என லைனை துண்டித்து விட்டு கிளம்பினார்!

ஆம்பிளைங்க ச்ட்டென கை நீட்டி விடும் தயாரிப்பாளர் இது பொம்பளயாச்சே... ஏதாவது வில்லங்கமாகி புரொடியூஸ்ர் கையப் புடிச்சு இழுத்தாரு' என வம்பில் முடியுமே என யோசித்த தயாரிப்பாளர் ஏய் நீயும் கிளம்பி வா!' என தன் மனைவியையும் உடன் அழைத்துக் கொண்டு போனார்!

ஹோட்டல் ரிஸப்ஷன் நிசப்தமாக இருந்தது!

ஆவேசமாக வந்த தயாரிப்பாளருக்கு அதிர்ச்சிகரமான பதில் காத்திருந்தௌ ரிஸப்ஷனில்!

ஆத்திரத்தோடு ஹோட்டலுக்குள் நுழைந்த தயாரிப்பாளர் கடப்பா ரவீந்திர ரெட்டிக்கு ரிஷப்ஷனிஸ்ட் சொன்ன பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!

மூணு நாளா சரியா சாப்பிடுறது கூட இல்ல! ரூமை விட்டு வெளிய வரவே இல்ல! புத்தி பேதலிச்ச மாதிரி இருக்காங்க! பயமா இருக்கு சார்!'

ரிஸப்ஷனிஸ்ட் சொன்னதைக் கேட்டு பீதியான தயாரிப்பாளர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு மாடிக்கு போனார்! கதவை பலமாக தட்டினார்.

பதிலில்லை!

காலிங் பெல்லை பலம் கொண்ட மட்டும் அழுத்தினார்!

பதிலில்லை!

மனைவியைப் பார்த்தார் தயரிப்பாளர்! அந்தப் பெண்மணி ஏம்மா! நான் புரொடியூஸர் சம்சாரம்! கதவைத் திற!' என குரல் கொடுத்தார்!

கதவைத்திறந்தார் பட்டம்! பார்த்தவர்கள் பதறிப் போனார்கள்! கிட்டத்தட்ட... சுய நினைவு இல்லாதது போல அரை மயக்க நிலையில் இருந்தார் பட்டம்!

உள்ள வாங்க!' என சொல்லக்கூட தெம்பில்லை பட்டத்திடம்! தலையை மட்டும் ஆட்டினார்!

தயாரிப்பாளரும் அவரின் மனைவியும் உள்ளே நுழைந்தார்கள்!

கணத்த மௌனம் நிலவியது!

தயாரிப்பாளர் ஜூஸுக்கு ஆர்டர் செய்தார்! வந்ததும் ஜூஸை எடுத்து பட்டத்திடம் நீட்டி குடிம்மா' என்றார்!

'சாகப் போறவளுக்கு எதுக்கு?'

பட்டத்தின் பதில் தூக்கி வாரிப்போடச் செய்தது! ஆனாலும் சாகுறது உன்னோட உரிமையா இருக்கலாம்! அதவிடு! எனக்கு மரியாதை குடுத்தாவது இந்த ஜூஸை குடி!' என்றார் தயாரிப்பு!

குடியேம்மா!' என கூடவே கெஞ்சினார் திருமதி தயாரிப்பு!

படக்கென ஜூஸை வாங்கிய பட்டம் மடக் மடக்கென குடித்தார்!

பட்டமே பேசட்டும் என தயாரிப்பு மௌனம் காத்தார்!

தொண்டையை செறுமிக் கொண்டு சொன்னார் பட்டம்.....' சார்! உங்ககிட்ட வாங்கின அட்வான்ஸை நான் திருப்பிக் குடுத்திடுறேன்! என்னை மன்னிச்சிடுங்க! உங்க படத்துல நான் நடிக்கல!'

ஏன் என் படத்துல நடிக்கல? டைரக்டர் பய பிரச்சனை பண்ணினானா?'

அய்யய்யோ! அவரு தங்கமானவரு! உங்க படத்துல மட்டுமில்ல! இனிமே எந்த படத்துலயும் நான் நடிக்கப் போறதுல!

ஏன்? எதுக்குமா இந்த முடிவு?'

வாழப் பிடிக்கல!'

ஏன் என்னாச்சு?'

‘..............................'

கேக்குறன்ல!'

நான் காதல்ல தோத்துட்டேன்!'

வாழ்க்கையில ஜெயிச்சுக்கிட்டிருக்கியே?! அப்புறம் என்ன?'

அவன நான் ரொம்ப நம்பினேன்! காரியம் முடிஞ்சதும் கழட்டிவிடப் பாக்குறான்!'

அவன்னா எவன்?'

பட்டம் தனக்கும் வம்புவுக்குமான காதல் கதையை சுருக்கமாகச் சொன்னார்!

காதல்னா பிரசனை இருக்கத்தான் செய்யும். அதுக்காக கடவுள் உனக்கு கொடுத்திருக்க அழகான வாழ்க்கையை முடிச்சுக்குவியா? போம்மா! போய் வேலயப் பாரு! நீ இருந்தா இன்னும் எவ்வளவோ புகழ் பெறலாம்! ஆனா போயிட்டேனா ஒரு வாரத்துக்கு மக்கள் உன்னப் பத்தி பேசுவாங்க! ஒரு மாசத்துக்கு சொந்தக்காரங்க பேசுவாங்க! அப்புறம் மறந்துடுவாங்க! பெத்தவங்களுக்கு காலம் பூரா வலி! காலப் போக்குல அதை தாங்கப் பழகிடுவாங்க! கிடைச்ச வாழ்க்கையை கோட்ட விட்ராத! நீ தொடர்ந்து நடிக்கணும்! எனக்காக இல்லை! நீ நாலு நாள் ஊருக்குப் போ! நல்லா யோசி! அப்புறமா முடிவெடு! நல்ல முடிவா எடுப்பேனு நம்புறேன்!

இப்படி ஆறுதல் சொன்ன தயாரிப்பாளர்.... பட்டத்திற்கு ஃபிளைட் டிக்கெட் ஏற்பாடு செய்து விட்டு தனது கேரள நண்பரின் செல்லிலும், காதிலும் விஷயத்தைப் போட்டுவிட்டு கிளம்பினார்!

பட்டமும் ஃபிளைட் பிடிக்க கிளம்பினார்!

சென்னை வந்திறங்கினார்! ஆனால் பட்டத்தை வந்து பார்க்கவில்லை வம்பு! பட்டமும் அதை பொருட்படுத்தவில்லை!

நாலைந்து நாட்கள் கழித்து வம்பு பட்டத்தை பார்க்க கிளம்பினார்! இதை அறிந்து கொண்ட நலம் விரும்பிகள்.... வம்புவின் மன்மதலீலைகள பட்டியலிட்டார்கள்! முன்பும் இவர்கள் வம்புவைப் பற்றிச் சொன்னது பட்டத்தின் மண்டையில் ஏறவில்லை! இப்போது ஏறியது!

இந்த நிலையில் வம்பு வந்தார்! பட்டமும் எந்த கோபத்தையும் காட்டாமல் சிறிது நேரம் பேசிவிட்டு ரெஸ்ட் எடுக்கப் போறேன்' என ரூமிற்கு போய்விட்டார்.

ரொம்ப நேரம் கழித்து பட்டம் கதவைத் திறந்தபோது...... கதறி அழுதபடி நின்று கொண்டிருந்தார் வம்பு! படாரென பட்டத்தின் காலில் விழுந்து கதறினார்!

பட்டத்திற்கு மனசு இளகி விட்டது! மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது!

எப்படியும் பிரிந்துவிடுவார்கள் என எதிர்பார்த்திருந்த பட்டத்தின் நலம் விரும்பிகள் அதிர்ந்து போனார்கள்!

ஆனாலும் அவர்களுக்கு ஒரு சந்தேகம்! வம்புவை மறுபடியும் நம்புறாரா? இல்லை.... நம்புற மாதிரி நடித்து கவிழ்க்கப் போறாரா?

பட்டத்தின் திட்டம் தெரியாமல் திகைத்தார்கள்! அதற்காக பட்டத்துக்கு அவரின் நலம் விரும்பிகள் ஒரு டெஸ்ட் வைத்தார்கள்!

பட்டத்தின் நலம் விரும்பி பட்டத்துக்கு போன் போட்டார்!

மேடம்! இளைய நடிகர் படத்துக்கு கால்ஷீட் கேட்ட்குறாங்க!'

ஃபிப்ட்டீன் மினிட்ஸ்ல கூப்புடுறேன்! கால்ஷீட் பத்தி அப்புறமா பேசலாம்!' என சொல்லிவிட்டு லைனை துண்டித்தார் பட்டம்!

எதிர் முனையில் ஒருவித பதட்டத்தோடு காத்திருந்தார்கள்!

பட்டத்திடமிருந்து போன் வந்தது!

அவரு [ வம்பு ] வேணாங்கிறார்! அதனால் கால்ஷீட் இல்லைனு சொல்லிடுங்க!'

நலம் விரும்பிகள் அடிப்பாவி மகளே... நீ திருந்தமாட்டியா?' என நொந்து கொண்டார்கள்! பாஸாகிவிடுவார் என நம்பி இவர்கள் வைத்த பரிட்சையில் தோற்றுப் போனார் பட்டம்!

வம்புவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை! பட்டம் இப்போதும் நம்ம வானத்துல தான் பறக்குது' என மகிழ்ந்து கொண்டார்!

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே சூப்பர் ஆப்பு வந்து சேரும் என்பது வம்புவுக்கு அப்போது தெரியவில்லை!

பட்டத்தின் பிரச்சனைகளை கேள்விப்பட்ட பெரிய நடிகர்...' ரொம்ப நல்ல பொண்ணாச்சே? ஏன் இப்படி இருக்கு! லவ் பண்றது பண்ணட்டும்! அதுக்காக தொழிலை கெடுத்துக் கொள்ளலாமா?' என யோசித்தவர் தனது புதுப்பட இயக்குநரிடம் பேசினார்!

அடுத்த அரைமணி நேரத்தில் அந்த பிரமாண்ட டைரக்டர் பட்டத்தை தொடர்பு கொண்டு ' இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நீங்க டான்ஸ் பண்ணனும்!' என்றார்!

மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக் கொண்டார் பட்டம்! அத்துடன் வம்புவிடம் சொல்லாமல் கொள்ளாமல் படப்பிடிப்பிற்காக புனேவுக்கு கிளம்பிப் போனார் பட்டம்!

இதை கேள்விப்பட்ட வம்பு போனைப் போட்டு என்னைக் கேட்காம எப்படி நீ இந்த முடிவை எடுக்கலாம்? அந்தாளு கூட நீ நடிக்கக் கூடாது!' என ஆவேசமானார்!

ஓகே! நான் உடனே திரும்பி வர்றேன்!' எனச் சொல்லிவிட்டு போனை சுவிட்ஸ்டு ஆஃப் செய்துவிட்டார்!

பட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்த வம்பு போன் போட்டுப் போட்டு சலித்துப் போய் விசாரிக்க...பட்டம் படப்பிடிப்பில் இருப்பது தெரியவர ஆத்திரப்பட்டார் வம்பு! கவலையையும், டென்ஷனையும் மறக்க அமெரிக்கா கிளம்பிப் போனார்.

இங்கே படப்பிடிப்பில் பெரிய நடிகர் பலவாறு அட்வைஸ் பண்ணினார்!

காதல்ங்கிறது நம்மளோட வளர்ச்சிக்கு ஊக்க சக்தியா அமையணும்! அதுதான் நல்ல காதல்! அழகு, புகழ், திறமை... இப்படி எல்லாம் இருந்தும் பட வாய்ப்பே இல்லாம இருக்க! உன்னோட காதல் உன் தொழிலை பாதிக்கதே? காதல் வேற... தொழில் வேற என்கிற முடிவுக்கு வா!' என சொன்னார்!

பெரிய நடிகர் சொன்ன இந்த வார்த்தைகள் பட்டத்தின் மண்டையில் ஏறியது! படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார் பட்டம்!

அன்று அவருக்கு பிறந்த நாள்! அமெரிக்காவில் இருந்தபடி வாழ்த்து சொல்வதற்காக வம்பு தொடர்பு கொண்டார்! பட்டம் லைனுக்கே வரவில்லை!

இந்த விஷயம் மீடியாக்களுக்கு தெரிந்து உங்களுக்கும் அவருக்கும் பிரச்சனையா?' என வம்புவிடம் மீடியாக்கள் போன் போட்டு கேட்க....

என் அடுத்த படத்தில் அவர்தான் நாயகி! எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை! நான் சென்னை வந்ததும் அவரை சந்தித்துவிட்டு அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவேன்!' என்றார்!

இது குறித்து பட்டத்திடம் கேட்டார்கள் மீடியா ஆட்கள்!

அவருடன் சேர்ந்து நடிக்கிற ஐடியா இல்லை!' என்றார் பட்டம்!

இந்த பதிலை எதிர்பார்க்காத வம்பு அவசர அவசரமாக அமெரிக்காவில் இருந்து கிளம்பி வந்தார்!

சந்திக்க முன்றார்! பட்டம் பிஸி என சொல்லி விட்டார்! பட்டம் தன் கையை விட்டு போனதை உணர்ந்த வம்பு தங்களுக்குள் நடந்த விஷயங்களை வெளியில் சொல்ல ஆரம்பித்தார்

'நீ இல்லாத வாழ்க்கையை நான் நினைச்சுக் கூட பாக்க முடியாதுனு கதறிக்கிட்டு கையை அறுத்திக்கிட்டது மறந்திடுச்சா?' என வம்பு வாயை திறக்க...

பட்டம் பதிலடிக்கு தயாரானார்....!

தனிப்பட்ட விஷயங்கள வெளியில் சொல்லக் கூடாதுங்கிற பொது அறிவு கூட இல்லையா? பதிலுக்கு நான் சொல்ல ஆரம்பிச்சா உன் பேர் நாறிப் போயிடும்! நீ வெளியில தலை காட்டவே முடியாது!! ஆனாலும் நான் சொல்ல மாட்டேன்! நான் இப்போது ரொம்ப பக்குவமாக இருக்கிறேன்!'

இப்படி பட்டம் பதிலுக்கு பாய இண்டஸ்ட்ரியே பரபரபரபரத்துப் போனது!

பெரிய நடிகர் வலியுறுத்திய தியானம் , அமைதி, நிதானம், படப்பிடிப்பில் பெரிய நடிகர் நடந்து கொண்ட விதம் ஆகியவற்றைப் பார்த்த பட்டம் நிறையவே மாறிப்போனார்! படப்பிடிப்பு தளத்தில் ஷாட் இடைவேளையின் போது கேரவனுக்குள் போகாமல் ஸ்டூலில் உட்கார்ந்தபடியே இருந்தார் பெரிய நடிகர்!

சார் கேரவன்ல உட்காரலாமே?' என்று கேட்டார் பட்டம்!

உள்ள போய் உட்கார்ந்தா ஒவ்வொரு முறையும் நம்மள ஒரு அஸிஸ்டெண்ட் வந்து கூப்பிடணும்! கூப்பிடும் போது சார் கோவிச்சுக்குவாரோ' என பயந்து பயந்து கூப்பிடுவாங்க! இதனால் தேவையில்லாத நேரவிரயம், டென்ஷன்! ஒரு அபீஸ்சில் ஒர்க் பண்றவன் எட்டு மணிநேர வேலை பார்க்கணும்! அவனோட செலவுல தான் அவன் சாப்பிடணும்! ஆனா சினிமாக்காரங்களுக்கு மட்டும் தான் கண்டபடி சலுகைகள்! இப்படி ஒரு வாழ்க்கை நமக்கு கிடைக்க காரணமாக இருக்கிற சினிமா தொழிலுக்கு நாம கூடுதலா எதுவும் செய்ய வேணாம்! செய்ய வேண்டியதை செஞ்சா போதும்!'

பெரிய நடிகர் சொல்லச் சொல்ல.... அவர் சொல்வது வேத வாக்காக இருந்தது பட்டத்துக்கு! அதுமுதல் பெரிய நடிகரை தலைவர் என அழைக்க ஆரம்பித்து விட்டார் பட்டம்!

அந்த பெரிய நடிகர் சொன்ன வார்த்தைகள் இப்போது பட்டத்தின் நினைவுகளில் வந்து போனது!

பட்டம் தன்னை அந்தரத்தில் பறக்க விட்டு விட்டார்.... என்பதை வம்புவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை! பட்டத்தை எப்படியாவது தன் கஸ்டடிக்கு கொண்டு வர விரும்பிய வம்பு அந்த காரியத்தை செய்தார்!

அந்த துபாய் ரகசியம்?

துபாயில் நட்சத்திர கிரிக்கெட்டிற்காக போயிருந்த இடத்தில் வம்புவும், பட்டமும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்கியிருந்தனர்! அப்போது இருவரும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொண்ட காட்சிகளை ஆட்டோமெடிக் கேமரா மூலம் படம் பிடித்திருந்தார் வம்பு! அந்த புகைப்படங்களை மீடியாக்களில் ஏற்பாடு செய்தார் வம்பு! தொடர்ந்து இன்னும் ஆபாசமான படங்களையும் வெளியிடக் கூடும் என தகவல்களும் வந்தது! இதைப்பார்த்ததும் பயங்கர கடுப்பானார் பட்டம்! ஆனால் ஆத்திரத்தில் அறிவிழக்கக் கூடாது என்பதில் மட்டும் தெளிவாக இருந்தார் பட்டம்!

பட்டத்திற்கு ஒரு அபூர்வ பழக்கம் உண்டு! அதாவது மிகமிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது மட்டுமே இந்த அபூர்வம் நிகழும்!

பட்டத்தின் கை ஒன்றில் ஆறு விரல் உண்டு! மிக குட்டியாக சாதாரணமாக கண்களுக்கு தெரிந்துவிடாதபடி அந்த குட்டி விரல் இருக்கும்!

சிறு வயதில் அந்த விரலை அருவருப்பாக கருதிய பட்டம் பக்குவம் வந்த பிறகுதான் அந்த ஆறாவது விரல் அதிசய விரல் அதிர்ஷ்ட விரல் என்பதை உணர்ந்தார்!

சினிமாவில் நடிக்கலாமா? வேணாமா?' என்கிற முடிவைக்கூட அந்த ஆறாம் விரலிடம் ஆலோசித்த பிறகே முடிவெடுத்தாராம்! பதட்டமான படபடப்பான நேரங்களில் அந்த ஆறாவது விரல் துடிக்கத் தொடங்கி விடும்! உடனே தனிமையில் உட்கார்ந்து அந்த விரலை நீவிக் கொடுத்தபடி அதனுடன் பேசுவார் பட்டம்! அந்த விரலின் துடிப்பின் தன்மைக்கேற்ப முடிவுகளை எடுப்பார் பட்டம்! கிட்டத்தட்ட ஒரு நல்ல தோழி போல அந்த விரலை பாவித்து வருகிறார் பட்டம்!

அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு வம்பு மிரட்டல் போக்கை கடைப்பிடிக்க... அறைக்குள் அமர்ந்து விரலோடு பேசத் தொடங்கினார் பட்டம்!

அவன் மூஞ்சியிலேயே இனிமேல் முழிக்கக் கூடாது! இப்படி புகைப்படங்களை இண்டர்நெட் மூலம் பரப்பினால் அவன் மீது சைபர் க்ரைம் போலீஸில் புகார் கொடுக்கலாம்!' என்கிற முடிவு கிடைத்தது! தனக்கும், நண்பர்களுக்குமான பொதுவான நண்பர்கள் மூலம் போலீஸில் புகார் கொடுக்கப்படும் என்ற தகவல் அனுப்பினார்!.

இதனால் மிரண்டு போன வம்பு தன் ஆட்டத்தை நிறுத்தினார்! ஆனால் தன் பட்டத்தை தன்னிடமிருந்து பிரித்தது பெரிய நடிகர் தான் என்று ஆத்திரமானார் வம்பு! வம்புவின் அப்பாவோ பெரிய நடிகரை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்! அவ தமிழ் நாட்டுக்குள்ள கால் வச்சிர முடியுமா?' என பட்டத்துக்கும் மிரட்டல் விட்டார் தாடி!

பல வருடங்களுக்கு முன் நாட்டாமை நடிகர் முக்காப்லா நடிகையை காதலித்து பின் நடிகை விலகியபோது இதே போல மிரட்டல் விட்டா! முக்காப்லா தரப்பில் முதல்வராக இருந்த மூத்த தலைவரிடம் முறையிட நாட்டாமையை கூப்பிட்டு கண்டித்தார் தலைவர்! அந்த மாதிரி இப்போது தாடி மிரட்டல் விட பெரிய இடத்தில் பட்டம் சார்பில் முறையிடப் பட்டது அதையடுத்து தாடியை கண்டித்தனர்!

காதல் என்கிற பெயரில் தன் வாழ்வில் வேண்டாத வில்லங்கம் வந்ததையும் இப்போது அதிலிருந்து மீண்டிருப்பதையும் பட்டியல் போட்டு அழித்துவிட்டு புது மனுஷியானார் பட்டம்!

பட்டம் இப்படி காதல் குட்டையில் ஊறி குழப்பிக் கொண்டிருந்தால் தான் நமக்கு நம்பர் ஒன் நாற்காலிக்கு ஆபத்து வராது என எண்ணியிருந்த கில்லி நடிகைக்கு பட்டம் இப்போது சுதந்திரமாக இருந்தது அதிர்ச்சியை தந்தது!

பட்டம் வம்பின் பிடியில் இருந்து விலகியதும் இளைய நடிகருக்கு பட்டத்தின் மீது ஆசை வந்தது! ஏற்கனவே ஒரு படத்தில் இருவரும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கிறார்கள் என்றாலும் கட்டிப் பிடித்து ஆடவில்லை! இதனால் தனது படத்தில் பட்டத்தை போட முடிவு செய்தார் இளைய நடிகர்! இளைய நடிகர் தன்னிடமிருந்து விலகுவதை பொறுத்துக் கொள்ள முடியாத கில்லி நடிகை அதை தடுக்க சில முயற்சிகளை மேற்கொண்டார்! ஆனால் நடிகரோ பட்டத்தை தன் வானில் பறக்க விடுவதில் குறியாக இருந்தார்!

அப்போது பார்க் ஹோட்டலில் ஒரு பார்ட்டி! பல நட்சத்திரங்களும் கூடிக் குடிக்க தொடங்கியிருந்தனர்! பார்க் ஹோட்டலில் தான் இந்த பார்ட்டி! ஆனாலும் பார்க் ஹோட்டலில் தங்கியிருந்த பட்டம் அறையை விட்டு வெளியே வரவில்லை! அவருக்கு பார்ட்டிகளில் ஆடுவது ஆரம்பத்திலிருந்தே பிடிக்காது! கையில் கோப்பையுடன் வந்த மின்னலே நடிகை இளைய நடிகரை நெருங்கினார்!

பட்டம் இந்த ஹோட்டல்ல தான் ரூம் போட்டிருக்கா! அவளையும் பார்ட்டிக்கி கூப்பிடுக்களேன்' என்றார்!

இளைய நடிகரின் கண்களில் ஏகப்பட்ட வெளிச்சம்! பட்டம் இருந்த அறை எண்ணை கேட்டுக் கொண்டு அந்த அறைக்குப் போனார் நடிகர்!

இருவரும் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்!

அவன் சொன்னான்னு நீங்க கூப்பிட்டும் நான் உங்க படங்களில் நடிக்க முடியாமப் போச்சு!' என வருத்தப் பட்டார் பட்டம்! அவரை சமாதன்ப் படுத்திய இளைய நடிகர் தனது பறவை படத்தில் தனக்கு ஜோடி போட வேண்டும் என கேட்டுக் கொண்டார்! பட்டமும் சந்தோஷமாக சம்மதித்தார்! இளைய நடிகருக்கும் ஏகப்பட்ட சந்தோஷம்!

ஆனால் அந்த சந்தோஷம் நிலைக்கவில்லை!

பட்டம் அந்த ஒளிப்பதிவாளரின் கையில் சிக்கினார்! ஆமாம்.... சூப்பர் நடித்த சூப்பர் ஹிட் பட்ம் ஒன்று ரீமேக் ஆனது! அதில் தலையோடு ஜோடி போட்டார் பட்டம்! படத்தில் நீச்சல் ட்ரெஸ்ஸில் நடித்து ரவுசு பண்ணியிருந்தார் பட்டம்! இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் அந்த விஷயத்தில் கில்லாடி!ஏற்கனவே திருமணமாகி குடும்பஸ்தனாக இருக்கும் கேமரா பார்ட்டி பிரபல டைரக்டரின் ஆசை மனைவியையும் அபகரித்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்! அப்படிப்பட்டவர் பட்டத்துக்கும் நூல் விட்டார். பட்டமும் படிந்து கொண்டார்! இருவரும் பார்ட்டிகளுக்கு சேர்ந்து போவது, ஆட்டம் போடுவது என லூட்டி அடித்துக் கொண்டிருந்தார்கள்! இந்த விஷயம் கேமராவின் திருட்டு காதலிக்கு தெரிய வந்தது! அந்தப் பெண் தகராறில் இறங்க.... பட்டம் நழுவிக் கொண்டார்!

பட்டம் நழுவினாலும் வில்லங்கங்கள் அவரை விட்டு விலகுவதாக இல்லை!

ஆமாம்..... அடுத்த வில்லங்கம் ஆரம்பம்!

ஃபைட் கோழி நடிகருடன் பிராமிஸ் படத்தில் நடித்தார்! பட்டத்தை தொட்டுப் பார்க்க ஆசைப்படாத ஹீரோ யார்? கோழி நடிகருக்கும் அந்த ஆசை இருந்ததால் தான் தனக்கு பட்டத்தை ஜோடியாக்கச் சொன்னார்!

சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறவரை இருவருக்கும் இடையே எந்த கசமுசாவும் இல்லை! ஆனால் துருக்கி நாட்டில் படப்பிடிப்புக்கு போன போது தான் பட்டத்தின் காட்டை கோழி கிளற ஆரம்பித்தது! மேய ஆரம்பித்தது! இருவரும் ஒரே அறையில் தங்கிக் கொண்டு விருப்பம் போல இருந்தார்கள்!

வம்புவின் பிடியில் பட்டம் இருந்த போது பட்டத்தை தன் படத்தில் ஜோடியாக்க ஆசைப்பட்டார் கோழி நடிகர். ஆனால் வம்பு இடம் தரவில்லை! அந்த ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளவும், பாரு என்கூட எம்புட்டு நெருக்கமா இருக்கா பாரு என்று வம்புவை வயிறெரிய விட திட்டமிட்ட கோழி ஒரு பாடல் காட்ட்சியில் பட்டத்துடன் பாம்பு போல பின்னிப் பிணைந்து நடித்தார்! அது மட்டுமில்லை.... பட்டத்துடன் ஜாலியாக இருந்ததையும், துருக்கியை சுத்திப்பார்த்ததையும் வீடியோவில் எடுத்தார். கிட்டத்தட்ட பட்டத்தை காதலிக்க ஆரம்பித்தார் கோழி!

பட்டமும் கோழியும் நெருங்கி நடித்த அந்த பாட்ல் காட்சி புகைப்படங்கள் பத்திரிகைகளில் வந்து பரபரப்பை மூட்டின! கோழி பட்டத்தை லவ் பண்ணுவதாக கிசிகிசுக்களௌம் அடிபட்டது! இது கில்லி நடிகைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது!

பட்டத்தை கோழி மேய்ந்தால் கில்லிக்கு ஏன் ஆத்திரம்?

அது ஒரு பெரிய கதை!

அந்த பெரிய கதையை சுருக்கமாக பார்க்கலாம்!

கில்லி நடிகையும் இளைய நடிகரும் தீவிரமாக காதலித்து வந்தார்கள்! இதற்கு இளைய நடிகரின் மனைவி கடும் எதிர்ப்பு! அதயும் மீறி ஒருநாள் நள்ளிரவில் இளைய நடிகரின் பண்ணை வீட்டு பகுதியில் நள்ளிரவில் ரகளை பண்ணி போலீஸிடம் சிக்கினார் கில்லி! அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள்!

அவர்களின் நெருக்கத்தை சமயம் பார்த்து உடைத்து கில்லியை தன் பக்கம் கொண்டு வந்துவிட்டார் கோழி! அது முதல் கோழியும் கில்லியும் தான் காதலித்து வந்தார்கள்! இப்படிப்பட்ட நிலையில் கில்லியை விட்டுவிட்டு கோழி பட்டத்தை மேயப் போனால் கில்லிக்கு கோபம் வருமா வராதா? அந்த கோபத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் பட்டத்துக்கு ஆப்பு வைக்க ஒரு காரியம் செய்தார் கில்லி!

ட்டத்தை மேய்ந்து கொண்டிருந்த கோழி நடிகரின் போக்கு பிடிக்காத கில்லி பட்டத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் பண்ண முடிவு செய்தார்! அன்று..... பார்க் ஹோட்டலில் கோழி, பட்டம், கில்லி மற்றும் அவர்களின் நட்பு வட்டம் லூட்டி அடித்துக் கொண்டிருந்தது! அப்போது கில்லி சைலண்ட்டாக செல்லை எடுத்து வம்பு நடிகருக்கு போன் போட்டார்!

பட்டம் மறுபடி ஒன்னோட நட்பை தொடர விரும்புறா! ஒடனே கெளம்பி வா!' என சொல்லி விட்டு லைனை துண்டித்தார் கில்லி!

அடுத்த அரை மணி நேரத்தில் அங்கே வந்த வம்பு.... கோழியும் பட்டமும் கூடிப் பேசிக் கொண்டிருந்த டேபிளின் முன் பிரசன்னமானார்! வம்பை பார்த்ததும் கோழிக்கு செம எரிச்சல்! வேண்டா வெறுப்பாக ஒரு ஹாய் சொல்லிவிட்டு பட்டத்தை முறைத்துப் பார்த்தார்! பட்டம் பதறிப் போனார்! நான் அவனை வரச் சொல்லவில்லை என ஜாடையிலேயே சொன்னா! பின் வம்பு பக்கம் திரும்பிய பட்டம் ஹாய்...ஹலோ'சொன்னார்! பேச வார்த்தைகளின்றி தவித்த வம்பு... நாம மறுபடி நட்பாக இருக்கலாம்' என கேட்டார்! நான் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை' என் பொத்தாம் பொதுவாக பதில் சொன்னார் பட்டம்! நீ என்கிட்ட பேச விரும்புறதா கில்லி தான் சொன்னார்! என்னோட அடுத்த படத்தில் நீதான் நடிக்கணும்' என வம்பு வலையை விரித்தார்! பார்க்கலாம்' எனச் சொல்லி அனுப்பிவைத்தார் பட்டம்!

கோழிக்கு கோபம்! அவனை ஏன் வரச் சொன்ன?' என கில்லியை கடிந்து கொண்டார்!

இதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் பத்திரிகையளரின் கணவர் அன்று நடந்ததை தன் மனைவியிடம் சொல்ல.... அது அவரது பத்திரிகையில் வெளியாக மறுபடியும் பட்டம் - வம்பு பற்றி பரபரப்பு செய்திகள் அடிபட்டது! இது பற்றி வம்புவிடம் பத்திரிகையாளர்கள் கேட்க... எனது அடுத்த படத்தில் பட்டம் தான் கதாநாயகி! நாங்கள் சமரசமாகி விட்டோம்!' என்றார்! அது செய்தியாக வெளிவந்தது! மறுநாள் பட்டம் படபடத்தார்! அவருடன் நடிக்கிற ஐடியாவெல்லாம் இல்லை' என மறுத்து விட்டார்!

கோழி நடிகர் தாலி கட்டப் போவது பட்டத்திற்குத்தான் என கோலிவுட் பட்சிகள் ஜோஸியம் சொல்லிக் கொண்டிருக்க.... அந்த பரபரப்பு நெருப்பில் மேலும் நெய்யை ஊற்றுவது மாதிரி..... ஆமாம்! நான் ஒரு நடிகையைத்தான் காதலி்க்கிறேன்! ஆனால் அந்த நடிகை யார் என்பதை இப்போது சொல்ல மாட்டேன்!' என வாக்கு மூலம் கொடுத்தார்!

இப்படி பட்டத்தை ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடி வந்த நேரத்தில் தான்.... இளைய நடிகர் மீண்டும் பட்டத்தை நாடினார்! டான்ஸ் நடிகர் இயக்கும் தனது படத்தில் நடிக்க வேண்டினார் பட்டத்தை! இளைய நடிகரின் வெகு நாள் விருப்பத்தை தணிக்கும் பொருட்டு ஓகே சொன்னார் பட்டம்!

அது ஒன்னொரு காதலுக்கு வழி வகுக்கும் என பட்டமும் அப்போது நினைத்திருக்கவில்லை!

அம்புவை செலுத்தும் ஆயுத படத்தில் டான்ஸ் நடிகரின் இயக்கத்தில் இளைய நடிகரோடு நடிக்க ஆரம்பித்தார் பட்டம்!

பட்டத்தோடு வம்பு சண்டையிட்ட பிறகு வம்பு தனது படங்களில் பட்டத்தை கேலி செய்து நடித்து வந்தார்! கம்பாட்ட படத்தில் கூட இது நயண்ட்டி தாரா என காமெடி பண்ணினார்! இதற்கு பதிலடியாக பட்டம் இந்தப் படத்தில் இளைய நடிகரை புகழ்ந்து இப்படிப்பட்ட உன்னை விட்டுட்டு எவனையோ பெரிசா நினைச்சேனே?' என்கிற மாதிரி டயலாக் பேசி நடித்தார்!

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி