lan sinlan eng

இலங்கைக்கு எதிராக சாதனைப் படைத்தது இந்தியா

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் 3-0 என்று முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒருநாள் போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரில் இலங்கையை தொடர்ச்சியாக 8 ஒருநாள் தொடர்களில் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளது.

பாகிஸ்தான் அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 9 இருதரப்பு தொடர்களை கைப்பற்றி சாதனைப் படைத்தது.

அதேபோல் பாகிஸ்தான் அணி சிம்பாவ்பே அணிக்கு எதிராக 8 ஒருநாள் தொடர்களை தொடர்ச்சியாக வென்று சாதனையையும் தன்வசம் வைத்துள்ளது.

தற்போது இந்தியா 8 தொடர்களை தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிராக வென்று சாதனைப் படைத்துள்ளது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி