ஷாருக்கானின் மகள் சுஹானா பாலிவுட்டில் மிக பிரபலம். அவரின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். சுஹானா விரைவில் நடிகையாக அறிமுகமாகலாம் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
தன் குழந்தைகளுடன் எப்போதுமே நெருக்கமாக இருக்கும் ஷாருக்கான் தற்போது தன் மகளை யாரேனும் டேட்டிங் செய்ய விரும்பினால் கீழே இருக்கும் ஏழு நிபந்தனைகளுக்கு கட்டுப்படவேண்டும் என கூறியுள்ளார்.
- 1.டேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.
- 2.எந்த நேரத்தில் பிடிக்கவில்லை என்று ரிஜெக்ட் செய்தாலும் அதை ஏற்க வேண்டும்.
- 3.எந்த நேரமும் சுஹானாவை சுற்றி நான் (ஷாருக்கான்) இருப்பேன்.
- 4.தன்னுடன் ஒரு வழக்கறிஞரை வைத்திருக்கும் தகுதி அந்த நபருக்கு இருக்க வேண்டும்.
- 5.என் மகள் ஒரு இளவரசி. அதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
- 6.ஜெயிலுக்கு செல்வதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
- 7.என் மகளுக்கு என்ன செய்கிறாரோ அதை அவருக்கு நானும் செய்வேன்.