lan sinlan eng

கொஸிப்

சர்ச்சையில் சிக்கிய ரஞ்சிதா என்ன செய்கின்றார்

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொடர்பிருப்பதாக சொல்லப்பட்டது.

செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்தன. நாடோடி தென்றல் படம் மூலம் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பின் வாய்ப்பில்லாமல் போனது.

இராணுவ அதிகாரி ஒருவரை திருமணம் செய்து பின் சில ஆண்டுகளில் பிரிந்தார்.

சமீபத்தில் சன்யாசம் வாங்கிய ரஞ்சிதா தன் பெயரை ஆனந்த மயி என்று மாற்றிக்கொண்டு தலைமை சேவகராக ஆச்சிரமத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி