lan sinlan eng

கொஸிப்

நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

தென்னிந்திய ஒரு நடிகர், நடிகைகளின் வரவேற்பானது, அவர்கள் கொடுக்கும் படங்களின் வெற்றிப்படங்களைக் கொண்டே கணிக்கப்படுகின்றது.  

அதை வைத்து தான் அவர்கள் வாங்கும் சம்பளமும் இருக்கும், அந்த வகையில் இந்த வருடம் எந்த நடிகருக்கு எவ்வளவு சம்பளம் என்பதன் பட்டியல் வெளியாகியுள்ளதும. அதிகாரப்பூர்வமற்றத சினிமா வட்டாரங்களில் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. (சம்பள விபரம் இந்திய ரூபாவில்)

1.    ரஜினி - 60 கோடி

2.    அஜித் விஜய் - 48-50 கோடி

3.    சூர்யா - 38 கோடி

4.    விக்ரம் - 20 கோடி

5.    தனுஷ் - 15 கோடி

6.    சிவகார்த்திகேயன் - 15 கோடி

7.    ஜெயம் ரவி - 10 கோடி

8.    சந்தானம் - 8 கோடி

9.    விஜய் சேதுபதி - 6 கோடி

10.   சிம்பு - 10 கோடி

11.   அனுஷ்கா - 5 கோடி

12.   ஸ்ருதிஹாசன் - 2 கோடி

13.   நயன்தாரா - 4 கோடி

14.   த்ரிஷா - 1 கோடி

15.   காஜல் - 2 கோடி

16.   சமந்தா - 2 கோடி

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி