கல்வித் துறையில் “நான் ஸ்கோர் செய்யவில்லை“ என்று நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் ஜாம்பவனான இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் செய்த சாதனைகள் பட்டியலிட முடியாதவை.
சர்வதேச போட்டிகளில் 34,347 ஓட்டங்களும், 100 சதங்களும் அடித்துள்ள சச்சின் "தான் ஒரு துறையில் (படிப்பு) மட்டும் ஸ்கோர் செய்யவில்லை" தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் சிறுவயதில் சச்சின் கையில் புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.