இலங்கையின் நவீன வானொலித்துறை அடையாளத்திற்கு இரண்டு விருதுகள். சிறந்த ஆண் அறிவிப்பாளன் மற்றும் சிறந்த சஞ்சிகை நிகழ்ச்சி. (சூரிய ராகங்கள்)
கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தாமதமாக, மக்கள் விருது பெற்ற நாயகனுக்கு ஒரு அரச விருது கிடைக்கின்றது. இருந்தாலும் முதன் முறையில் முதலாமவன் என்பதில் மகிழ்ச்சி.
1.சிறந்த ஆண் அறிவிப்பாளர் விருது - Best Tamil Announcer - Male
2.சிறந்த சஞ்சிகை நிகழ்ச்சி - சூரிய ராகங்கள் - Best Magazine programme
ஆகிய 02 பிரிவுகளில் விருதுகளை பெற்ற
சூரியன் வானொலியின் பணிப்பாளர்
A.R.V லோஷனுக்கு