lan sinlan eng

யூடியுபில் சாதனை படைக்கும் தனுஷ்

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

தனுஷ் கொலிவுட் மட்டுமின்றி டொலிவுட், பொலிவுட் என மிக பரபரப்பாக இயங்கி வருகின்றார்.

இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் வேலையில்லா பட்டதாரி-2 ட்ரைலர் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில் யூடியூப் வரலாற்றில் ஒரு தமிழ் நடிகரின் படங்களின் பாடல்கள் அதிக முறை கோடிகளை தாண்டியது தனுஷிற்கு தான். இதற்கு பிள்ளையார் சுழி போட்டது கொலைவெறி தான்.

  1. கொலைவெறி - 12 கோடி
  2. மாரி (டானு டானு பாடல் வீடியோ) - 3.8 கோடி
  3. மாரி (தர லோக்கல் வீடியோ) - 2.3 கோடி
  4. அனேகன் (டங்கா மாரி வீடியோ) - 2.2 கோடி
  5. மாரி (டானு டானு ஒலிவடிவம்) - 1.4 கோடி
  6. விஐபி (ஊதுங்கடா சங்கு வீடியோ) - 1.5 கோடி
  7. விஐபி (வாட்ட கருவாட் வீடியோ) - 1.1 கோடி
  8. மாரி (ஹிந்தி டப்பிங் முழுப்படம்) - 1 கோடி
  9. ராஞ்சனா (Tum Tak வீடியோ) - 1.4 கோடி
  10. ராஞ்சனா (Hua Mai Tera வீடியோ ) - 1 கோடி

Face Book Setup 01

Back to top
Go to bottom