lan sinlan eng

தோனியின் மற்றுமொரு அவதாரம்

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

சினிமாவில் ஒரு துறையில் இருப்பவர்கள் மற்ற துறையிலும் பணிபுரிவது என்பது இப்போது சாதாரணமான விடயமாகிவிட்டது. கிரிக்கெட்டில் பல விளம்பரப் படங்கள் கோடிகளை சம்பாதிப்பவர் மஹேந்திரசிங் தோனி.

இவர் ஹொக்கி ஜாம்பவான் தியான் சந்தின் வாழ்க்கை வரலாறு படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க போவதாக கூறப்படுகிறது.

ரோஹித் வைத் இயக்க இருக்கும் இப்படத்தில் வருண் தவான், தியான் சந்தாக நடிக்க இருக்கிறாராம்.

கிரிக்கெட்டில் கொடிகட்டி பறக்கும் தோனி சினிமாவில் நுழைய இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த படத்தை தோனியுடன் இணைந்து கரன் ஜோஹரும் தயாரிக்க உள்ளார்.

Face Book Setup 01

Back to top
Go to bottom