lan sinlan eng

உணவும் பானமும்

ஹொலிவுட்டில் உலக நாயகன்

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

நடிகர் கமல்ஹாசனின் தறிமை தொடர்பில் யாரும் சொல்லத் தேவையில்லை. இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த படத்தின் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பேன் கமலை வைத்து ஹொலிவுட் படத்தை தயாரிக்க திட்டமிட்டார். எனினும் கமல் விஸ்வரூபம் - 2 படத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் அது தள்ளிப்போனது.

விஸ்வரூபம் 2 வெளியீட்டடில் சிக்கல் வர கமல் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இருக்கும் சூழ்நிலையில் சபாஷ் நாயுடுவுக்கு முன்னதாகவே விஸ்வரூபம் 2 வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

சமீபத்திய தொலைக்காட்சி தான் படத்திற்காக சந்தித்த சிக்கல்கள் , பிரச்சனைகள் பற்றி கூறிய அவர் தற்போது அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறாராம்.

தற்போது விஸ்வரூபம் 2 வெளியீட்டிற்குப் பிறகு ஹொலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி