lan sinlan eng

கொஸிப்

நடிகர் கவுண்டமணி பொலிஸில் முறைப்பாடு

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

நடிகர் கவுண்டமணியின் உடல் நிலை குறித்து தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி வருவதற்கு எதிராக பொலிஸில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

நடிகர் கவுண்டமனி உடல் நலமாக இருப்பதாகவும், கதை விவாதத்தில் தினமும் ஈடுபாட்டோடு செயலாற்றி வருவதாகவும் அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தன்னைப் பற்றி தவறான தகவல் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுண்டமணி தனது சட்டத்தரணி மீது  ஊடாக முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கவுண்டமணி உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி