lan sinlan eng

கொஸிப்

மம்முட்டி, நயன்தாரா நடித்த மலையாளப்படம் ரீமேக்கில்!

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

பாஸ்கர் தி ராஸ்கல் படத்தைப் பார்த்த ரஜினி படத்தை வியந்து பாராட்டினார். அதன் தமிழ் ரீமேக்கில் அவர் நடிக்கக்கூடும் என செயதிகள் வந்தன. இந்நிலையில் அரவிந்த்சாமி பாஸ்கர் தி ராஸ்கல் ரீமேக்கில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

படத்தின் நாயகி உள்பட பிற விஷயங்களை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி