lan sinlan eng

வசதிகள்

46 வருடங்களின் பின்னர் மீண்டும் "வெலிகெதர"

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

"வெலிகெதர" என்ற திரைப்படம் இலங்கை சினிமாத்துறையில் முக்கிய இடம்வகித்த பழமைவாய்ந்த திரைப்படம் ஆகும்.

hqdefaultதேசிய திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் தரங்கனி கலையரங்கில் இன்று மாலை 4 மணிக்கு இத்திரைப்படம் திரையிடப்பட்டது.

1971ஆம் ஆண்டு முதன்முறையாக வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தை டிபீ நீல்சிங்க தயாரித்துள்ளார். இதற்கு 1999ஆம் ஆண்டு ஜனாதிபதி திரைப்பட விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கஜந்த கருணாதிலக, கல்விஅமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி